10 மாதங்களாக உயர்த்தக்கோரி

img

அரசு பள்ளியில் மாணவிகளின் கராத்தே பயிற்சியை 10 மாதங்களாக உயர்த்தக்கோரி ஆட்சியரிடம் மனு

அரசு பள்ளி மாணவிகளுக்கு தற் காப்பு கலையான கராத்தே பயிற்சிக் காலத்தை 10 மாதங்களாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி கராத்தே அசோசியேசன் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள் ளனர்.